Contributors

Wednesday, 25 July 2012

படைத்திட்ட




பல்லுயிரின் வாழ்ஓங்க பாரினில்
பரவிநிதம் அருள் சுரக்கும் - பகலவனே
பெம்மான்  படைத்திட்ட பெராளியே
பாஸ்கரா போற்றி போற்றி

மந்தனை மகனாக பெற்று
மன்னுலக மருள் நீக்கிய ஒளியோனே
பரமனை பணிந்து போற்று கதிரோன
ரவிந்திரா போற்றி போற்றி
 
அவனிதனில் அனைத்து கோள்களுக்கு
நடுநாயகமாய் விலங்கு நெடுமாறனே
ஆதிசிவன் அளித்திட்ட - அருள்வள்ளளே
ஆதித்யா போற்றி போற்றி

செந்தனலை தன்னகத்தே கொண்டு
செமுஞ்சுடராக விளங்கும்- சூரியனே
சொக்கேசன் தரனிக்கு தந்திட்ட ஜோதியே
ஞாயிரே போற்றி போற்றி                                                        
-ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.