Contributors

Thursday, 21 June 2012

த்யான ஸ்லோகங்கள்


ஸ்ரீ குரு ஸ்துதி
குரு பரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்வர:
குரு: ஸாசஷாத் பரம் ப்ரஹ்ம் தஸ்மை ஸ்ரீ குருவே நம:
குருவே ஸர்வ லோகானாம் பிஷ்ஜே பவரோகினாம்
நிதயே ஸர்வ வித்யானாம் தசஷிணாமூர்த்தயே நம்:
ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருனாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ
ராமானுஜஸ்ய சர? சாணம் ப்ரபத்யே
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருசஷாய நமதாம் காமதேனவே

ஸ்ரீ கணேச ஸ்துதி
கஜானனம் புதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்புபல ஸாரபசஷிதம்
உமாஸுதம் சோகேவினாச காரணம்
நமாமி விக்னேச்வர பாதபங்கஜம்

ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்துதி
யாகுந்தேந்து துஷார ஹாரதவளா யாசுப்ரவஸ்த்ரா வ்ருதா
யா வீணா வரத்ண்ட மண்டிதகர யாஸ்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிர் தேனவஸ் ஸதாபூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி:சேஷ ஜாட்யாபஹா.

ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஸ்துதி
ம்யூராதிரூடம் மஹாவாக்யகூடம்
மனோஹாரிதேகம் மகச்சித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாதேவபாவம்
மஹாதேவபாவம் பஜேலோக பாலம்

ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்துதி
சாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்ன ஜனதா ஸம்ரசஷ்ணே தீசஷிதம்
த்ராதாரம் ஸகலாத்பயாத் ஹரிஹரப்ரேமாஸ்பதம் சாச்வதம்
கந்தாரம் நிசிரசஷணாய கரிராட்வாஹம் த்ருதம் சேஷ்மதம்
ப்ரத்யசஷ்ம்து கலெள த்ரியம்பகபுராதீசம் பஜே புதயே.

ஸ்ரீ சிவ ஸ்துதி
விச்வேச விச்வ பவநாசக விச்வரூப.
விச்வநாத த்ரிபுவனைக குணாதி கேச
ஹே விச்வநாத கருணாலய தீனபந்தோ
ஸம்ஸார நு:க தஹனாத் ஜகதீச ரசஷ்
கெளரீ விலாஸ பவநாய மஹேச்வராய
பஞ்சாந யநா சரணாகத கல்பகாய
சர்வாய ஸர்வஜகதா மதிபாய தஸ்மை
தாரித்ரிய நு:க தஹநாய நம: சிவாய

ஸ்ரீ ம் ருத்யுஞ்சய ஸ்தோத்ரம்
ஓம் த்ரயம்பகம் யஜாம்ஹே ஸீக்ந்திம் புஷ்டிவர்தனம்
உருவாருகமிவ பந்த்னாத் ம்ருத்யோர் மூசஷ்ய மாம்ருதாத்

அம்பாள் ஸ்துதி
ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாத்திகே
சரண்யே த்ரயம்பகே கெளரி நாரயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி, ஸ்திதி,வினாசானாம்,சக்தி பூதே ஸனாதனே
குணாச்ரயே குணமயே நாரயணி நமோஸ்துதே

ஸ்ரீ விஷ்ணு ஸ்துதி
சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லசஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ரு த்யான கம்ய
வந்தே விஷ்ணும் பவபயகரம் ஸர்வலோகைக நாதம

ஸ்ரீ லசஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்துதி
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்மம் பீசஷ்ணம் பத்ரம் மிருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்

ஸ்ரீ லசஷ்மி ஹயக்ரீவர் ஸ்துதி
ஞானாந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவமு உபாஸ்மஹே

ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்துதி
ஓம் நமோ பகவதே வாஸுதேவய தந்வந்தரயே அம்ருத கலசஹஸ்தாய
ஸர்வ ஆமய நாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமஹா விஷ்ணவே நம:

ஸ்ரீ லசஷ்மி ஸ்துதி
துரிதெளக நிவாரணப்ரவீணே
விமலே பாஸுர பாகதேயலப்யே
பிரணவ ப்ரதிபாத்ய வஸ்துரூப
ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே.

ஸ்ரீ ராம ஸ்துதி
சாந்தம் சாச்வத-மப்ரமேயனகம் நிர்வாண-சாந்திப்ரதம்
ப்ராஹ்மா-ச்ம்ப்பு-பணீந்த்-ஸேவ்ய-மநிசம் வேதாந்த வேத்யம் விபும்
ராமாக்யம் ஜகதீச்வரம் ஸுரகுரும் மாயமனுஷ்யம் ஹ்ரிம்
வந்தேஹம் கருணாகரம் ரகுவரம் பூபாலசூடாமணிம்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்ம்மும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்றிரண்டெழுத்தினால்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.