5. நாம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையகுறிப்புகள்...
76. கர்ப்பிணியான பெண்கள் மாலை 5.15 மணிக்குமேல்6.15மணிக்குள் சாப்பாடு சப்பிடகூடாது.
77. சமையலறையில் வலதுபுறம் அடுப்பும் தண்ணீர் வைக்கவும்.
78. முடிந்தவரை மாதம் இரண்டு நாள் உபவாசம் இருப்பது உடம்புக்கு நல்லது அது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
79. ஒருவர் தலையில் காகம் கொத்தினாலோ, அல்லது அடித்தாலோ, பல்லி உடம்பில் விழுந்தாலோ உடனே தண்ணிர் எடுத்து தெளித்துக் கொள்ளவும் முடிந்தால் குளிக்கவும். இவை இரண்டும் இல்லாத பட்சத்தில் தனது இஷ்ட தெய்வத்தை நினைத்து வணங்கிப் போகவும்.
80. பன்றி மீது நம்முடைய வாகனங்கள் மோதினால்அதை பயன்படுத்தக்கூடாது.
81. சுபகாரியத்தை அமாவாசை,கிருத்திகை அஷ்டமி, நவமி பிரதமை
திதியிலும், சனி செவ்வாய்கிழமைகளிலும், மர்னயோகத்திலும்
செய்வதைத் தவிர்க்கவும்.
82. பௌர்ணமி, அமாவாசை கிருத்திகை, ஜென்ம நட்சத்திரம் நாளிலும்
சந்திரஷ்டமி தினத்திலும் பணம் யாருக்கும் கொடுக்காதே.
83. மாலையில் வீட்டில் விளக்கு வைத்த பிறகு வீட்டிலிருந்து பணமோ நகையோ பிறருக்கு கொடுக்காதே.
84. பெண்கள் தலை குளித்த அன்று சுபகாரியம் அவர்கள் கையால் செய்வது நல்லதல்ல.
85. பெண்கள் தலை குளித்த அன்று பூஜை செய்யக்கூடாது. மற்றும் துளசி செடி இருக்கும் பக்கத்தில் போக்க கூடாது.
86. இரவில் படுக்கப்போகும் முன் தெய்வ திருநாமங்களை சொல்லி விட்டு படுப்பது நல்லது.
87. மார்கழி மாதத்தில் விடியற்காலையில் குளித்து ஆலயம் செல்வது மிகவும் சிற்ப்புடையது.
88. அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் கிருத்திகை நாகசதுர்த்தி ஏகாதசி சங்கடஹரசதுர்த்தி போன்ற் தினங்களில் உபவாசம் இருந்து ஆலயம் சென்று வழிபடுவது மேன்மை தரும்.
89. கோபுர தரிசனம் செய்வது கோடி நன்மை தரும்.
90. கோயிலுக்கு உள்ளே சென்ற பிறகு கொடி மரத்தின் அருகில் தீபமோ அல்லது கர்பூரம் ஏற்றி வணங்க வேண்டும்.
91. ஆலயத்தின் உள்ளே முதலில் விநாயகரை வணங்க வேண்டும்.
92.ஆல்ய்த்திள்ள மூலவர்களை வணங்கிய பின் மீண்டும் கொடிமரத்தின்
அருகில் வடக்கு முகமாக எட்டு அங்கங்களும் பூமியில் படும்படியாக
விழுந்து வணங்க வேண்டும்.
93.ஆலயத்தில் நவகிரகங்களை வணங்கியபின் மறுபடியும மூலவர்களில் யாரேனும் ஒருவரை தரிசித்துவிட்டு வெளியே வரவும்.
94. ஆலயத்திலுள்ள விக்ரகங்களை கையால் தொட்டு வணங்கக்கூடாது.
95.கோயில் பிரகாரத்தை ஒற்றை எண்ணில் சுற்றி(வலம்)வரவேண்டும்.
96. கோயிலை காலை 5.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் சுற்றினால் நோய் தீரும்.
97. கோயிலை உச்சி வேளையில் மதியம் 11.00 மணியிலிருந்து 12.00 மணிக்குள் சுற்றினால் நினைத்த காரியம் நிறைவேறும்.
98. கோயிலை மாலையில் சுற்றினால் பாவம் மறையும்.
99. கோயிலை இரவில் சுற்றினால் மோட்சம் கிட்டும் சுவாமியை வணங்கிய பிறகு ஆலயத்தை சுற்றி வந்தால் நன்மை கிட்டும்.
100. மாலை 6.00 மணிக்குமேல் கோயிலிலுள்ள அரச மரத்தை சுற்றக்கூடாது.
101. மூலவருக்கு திரை போட்ட பிறகும் கோயிலின உட்பிரகாரம் பூட்டிய நேரங்களிலும், கோயிலைச் சுற்றி வலம் வரக்கூடாது. (அப்படி சுற்ற வேண்டுமெனில் ஒரே சுற்றில் உட்பிரகாரங்களில் உள்ள தெய்வங்களை தரிசித்து வரலாம்).
102. ஆலயத்தில் நவகிரகத்தை வலம் இருந்து இடம் ஒன்பது முறை சுற்று சுற்ற வேண்டும்.
103. பாப கிரகமான ராகு. கேதுவிற்கு பிரகாரம் செய்ய விருப்பப்படுபவ்ர்கள் ஏழு சுற்று வலமாகவும் இரண்டு சுற்று இடமாகவும் வர வேண்டும். அப்படி இடமாக வரும்போது எதிரில் யாரும் வாரமல் இருக்கும் போது சுற்றவும்.
104. நந்தியின் காதையோ அல்லது உடம்பையோ தொடாமல் நம் வேண்டுதலை சொல்ல வேண்டும்.
105. தெய்வங்களை சுற்றி வருவது சம்பந்தமாக
கொடிமரம் ---- ஒரு சுற்று
விநாயகர் ---- ஒரு சுற்று
ஈஸ்வரர் ---- முன்று சுற்று
அம்மன் ---- நான்கு சுற்று
பெருமள் ---- இரண்டு சுற்று.
106. வில்வ இல்லை பிரிக்கக்கூடாத நாட்கள்: அஷ்டமி நவமி பௌர்ணமி தமிழ் மாதபிறப்பு சதுர்த்தி திதி திங்க்ட்கிழமையில்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.