Contributors

Monday, 4 June 2012

3. நாம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய குறிப்புகள்


3. நாம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையகுறிப்புகள்


35.உரல்,அம்மி,உலக்கை,முறம் வாயிற்படி இவற்றின் மீது உட்காரக்
கூடாது.

36.காலையில் ஆணும் மாலை வேளையில் பொன்னும்.

37.வீட்டில் விளக்கேற்றி வணங்கும் குடும்பத்தினர்க்கு
மகாலட்சுமி அனுக்கிரகம் கிட்டும்.

38.விளக்கில் எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரி போட வேண்டும்.

39.விளக்குக்கு உகந்த திரி நூல் பஞ்சுதான்.

40.விளக்கேற்றி வணங்கவெண்டிய சிறந்த திக்கு கிழக்கு
     வடக்கு மட்டுமே.

41.வீட்டுவிலக்கு ஆகி குளித்த அன்று பெண்கள் சமைக்கவோ                               ப்ரிமரறவோ கூடாது.

42.பெண்கள் பொதுவாக குப்புற படுத்துக் கொள்ளக்கூடாது.

43.தங்களது இல்லத்திற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் பூ குங்குமம் ஆகியவை இன்முகத்துடன் கொடுக்க வேண்டும்.

44.தனக்கு  கொடுக்கும் பூ குங்குமம் இவைகளை அல்ட்சிய்மாக் வாங்கக் கூடாது.

45.வெளியே சென்று வீட்டிற்கு திரும்புபவர்களுக்கு கால் அலம்ப தண்ணீர் கொடுக்க வேண்டும்.

46.பெண்கள் புசணிக்காய் உடைக்கக் கூடாது.

47.இரண்டு கைகளைக் கொண்டு தலையை சொறியக் கூடாது.

48.தனக்கு கோபம் வரும்படி யாராவது திட்டினாலோ நடந்து கொண்டாலோ அவர்களை மனம்போனபடி பேசாமல்,சிவ சிவ (அ) நாராயணா என்று சொல்வும்.

49.கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கலாகாது. மற்றும் உடைக்கும் இடத்தில் இருக்கக்ககூடாது.

50.தம்பதிகளை சேர விடாமல் கலைப்பது மகா பாவம் அப்படி பிரித்து
வைத்தால் அவ்ர்க்ளுக்கு இருப்த்தோரு தலைமுறை விதவை
ஆவார்கள் என்று புராண நூல்கள் கூறுகின்றன.

51.பெரியோர்கள் கணவன் இவர்களின் அனுமதியின்பேரில்தான்
உண்ணாவிரதம் இருந்து ஆலயம் செல்லவேண்டும்.

52.எந்த பொருளையும் இல்லை இல்லை  என்று  கூறக்ககூடாது
(சொல்ல்க்கூடாது)

53.கஷ்டம் வந்த போது பேச த்காத் வார்த்தைகளைப் பேசக் கூடாது.

54.பெண்கள் பொதுவாக் எந்தக் குறைகளையும் எண்ணி கண்ணீர்
விடவே கூடாது. அப்படி அழும்  பெண்கள் விட்டில் செல்வம்
நிற்காது (மகாலஷ்மி த்ங்க்க்மட்டள்)

55.திருமணமாகி போன பெண்கள் மறுபடியும் பிறந்த வீட்டிற்கு
வந்து அழ்க்கூடாது அது குடும்பத்திற்கு நல்லதல்ல.

56.உணவுக்கு இல்லை போடும  முன் தரையில் தண்ணீர் தெளித்து
விட்டு இல்லை போடவும்.

57.ஒரு இலையில் பரிமாறி மீதம் சிறிது மட்டும் இருந்தால்
மற்றவர்களுக்கு ப்ரிமாறக்கூடாது.

58.விருந்தினர்கள்,உறவினர்களுக்கு சாப்பாடு போட்ட பிறகு மறுபடியும் தனியாக் சாப்பாடு எடுத்து விசாரிக்க வேண்டும்.

59.பெண்கள் எப்போதும் சநதொஷ்மக இருக்கப் பழகிக் கொள்ள
வேண்டும்.

60.பொதுவாக முகத்தை சுத்தமாக் வைத்து இருக்க வேண்டும் கோப கனலுடன் முகத்தை வைத்திருக்கக்கூடாது
     

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.