Contributors

Thursday, 28 June 2012

திருமாள் நாராயணன் துதி


திருமாள் நாராயணன் துதி

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக்
இன்புருகி சிந்தை இடும் திரியாக் நன்புருகி.
ஞானச்  சுடர் விளக்கை ஏற்றினேன் நாரணர்க்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.  
                                     -(ஆழ்வார்)
பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய் கமலச் செங்கன்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம்  கொழுந்தே யென்ணும்
இச்சுவை பெறிணும் வேண்டேன் அரங்கமா நகருளானே
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி, நீராடினால்,
தீங்கு இன்றி,நாடெல்லாம், திங்கள் மும்மாரி பெய்து.
ஓங்கு, பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகள,
புங்குவளைப் போதில், பொறி வண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடல் நிறைக்கும், வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம்  நிறைந்தேலோ ரெம்பாவாய்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.