Contributors

Thursday, 28 June 2012

விநாயகர் துதி



விநாயகர் துதி
வாக்குண்டாம் நல்ல் மனமுண்டாம்
மாமலரால் நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமல் தமக்கு
-திரு ஞானசம்பந்தர்.

பாலும் தெளிதேனும் பாக்கும் பருப்பும்
இவை நான்கும் கலந்துன்க்கு நான் தருவேன்
கோலஞ்செய் துங்க கரிமுகத்து
தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.
-ஒளவையார்

விநாயகனே வேல்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை த்நிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனும் ஆம்
தன்மையினால் கண்ணிற் பணியின் கனிந்து
-கபிலதேவர்

ஜந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம்
நல்ல் குணம் அதிகம் ஆம் அருணைக் கோபுர்த்துள்
வீற்றிருக்கும் செல்வக்  கணபதியைக் கைத்தொழுத்க்கால்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.