Contributors

Thursday, 14 June 2012

மந்திரங்கள்


மந்திரங்கள்


ஸ்ரீ விநாயகர் மந்திரம்
“ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்



திருவேங்க்ட்னின் திருநாமங்கள்
வேங்கடாசா வாசுதேவ:
வாரி ஜாஸந வந்தித:
ஸ்வாமி புஷ்கரிணி வாஸ:
சங்கு சக்ர கதாதர:
பீதாம் பரதரோ தேவ:
கரூடா ரூட சோபித:
விஸவாத்மா விஸ்வலோகச:
விஜயோ வேங்கடேஸவரா:


குபேரக ஸ்துதி
ஓம் யசஷாய குபேராய வைஸ்வரணாய
(தனதாந்யாதி பதயே)
தனதாந்ய ஸ்ம்ருத்திம்மே தேஹி-(காப்ய ஸ்வாஹ்)

ஆதித்ய ஹிருதய மந்திரம்
நமஹா உக்ராய வீராய
ஸாராங்காய நமோ நமஹா
நமஹா பத்ம ப்ரபோதாய
மார்த்தாண்டாய் நமோ நமஹா.


ஸ்ரீ தட்சணாமூர்த்தி மந்திரம்
குரூவே ஸர்வ லோகானாம்
பிஷ்ஜே பவ ரோகினாம்
நித்யே ஸர்வ வித்யானாம்
தட்சணாமூர்த்தி குருவே நமஹா


ஸ்ரீ ஹயக்ரிவர் மந்திரம்
ஓம் வாகீசஸ்வராய வித்மஹே
ஹயக்ரிவரய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்


ஸ்ரீ வாஸ்து பகவான் மந்திரம்
ஓம் அநுக்ரக ரூபாய வித்மஹே
பூமி புதராய தீமஹி
தந்நோ:வாஸ்து புருஷ் ப்ரசோதயாத்


ஜோதிர்லிங்க அர்ச்சனை
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நம்ஹா.
ஓம் ஸ்ரீ மல்லிகார் ஜுணேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ இரமேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ நாகேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ த்ரியம் பகேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வாரய நம்ஹா.


யாரும் அனாதை இல்லை
த்வமேவ மாதாச பிதா த்வமேவ.
த்வமேவ பந்துச்ச குருஸ் த்வமேவ.
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ.
த்வமேவ ஸர்வம் மமதேவ தேவா.


செல்வம் விரும்புவோருக்கு
(கீழே காணப்படும் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது
இலங்கையைப் பார்த்து வியந்த ஆஞ்சநேயர் கூறியது. அன்றாடம்
இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் செல்வம் சேரும்.)
யா ஹி வைஸ்ரவணே லசஷ்மி: யாசேந்த்ரே-ஹரிவாஹனே
ஸா ராவண க்ருஹே ஸர்வா நித்யமேவானபாயிநீ
யா ச ராஜ்ஞ: குபேரஸ்ய: யமஸ்ய: வருணஸ்ய:ச
தாத்ருஸீ தத்விஸிஷ்டா வா ருத்தீ ரசேஷா க்ரு ஹேஷ்விஹ
ஸ்வர்கோயம் தேவலோகோம் இந்த்ரஸ்யேயம் புரீ பவேத்
ஸித்திர் வேயம் பராஹி ஸ்யாதித்யமன்யத மாருதி:
(சுருக்கமான பொருள்: குபேரன்,இந்திரன்,வருணன் போன்றவர்களின்
வீடுகளைக் காட்டிலும் அதிக அளவில் இந்த இலங்கையில் திருமகள்
வ்சிக்கின்றாள். இது சொர்க்கமா? தேவலோகமா? தவத்தின் பயனா?.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.