வாழ்வின் ரகசியம்
“வாழ்வின் முழு
இரகசியம் அச்சமின்றி இருப்பதே,
உனக்கு என்ன
நேரிடும் என்பது பற்றி ஒரு போதும் அஞ்சாதே,
ஒருவரையும் சார்ந்திராதே,
பிறருடைய உதவியை
எதிர் பார்க்காமல் இருந்தால் தான்,
நீ சுதந்திரமாக் வாழ
முடியும், .
நீரில் முழுவது ஊறிய கடறபஞ்ச்சு மேலும் நீரை இழுக்காது “
-விவேகானந்தர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.