Contributors

Tuesday, 3 July 2012

செக்கு மாடும் – மனிதனும்


செக்கு மாடும் – மனிதனும்

எதிலும் ஆசை கொள்ளாதே! இறைவனை நினை ,கைம்மாறு கருதாதே
ஆசையின்றி செய்யும் செயல்களே உண்மையான பலன்களை நமக்கு
அளிக்கின்றன,பிச்சை ஏற்று வாழும் துறவிகள்  வீடுகள் தோறும சென்று
சமயத்தைப் பரப்புகின்றனர். எதையும் சாதித்து விட்டதாக அவர்கள் செய்கின்றனர், அறிவின் மூலம் உலகத்தை அனுபவிப்பவர்கள்,
அகங்காரம் நிறைந்தவர்களாகவே ஆகின்றனர் அதனால் அவர்கள் செய்யும் நன்மைகள் அனைத்துமே பறந்து விடுகின்றன.
“நான் என்ற அகங்காரம் தலையெடுக்கும் போதெல்லாம் ,நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறேம், அதை நாம் “அறியக் கூடியது என்று கூறிக்
கொள்கிறேம் அதை நாம் “அறியக் கூடியது என்று கூறிக் கொள்கிறேம்  
ஆனால், அது செக்கு மாடும் சுற்றிச் சுற்றி வருவதைப் போன்றது .
தம்மை நன்றாக மறைத்துக் கொண்டு இறைவன் செயல்களைப்
புரிவதால் தான் , அவன் மேலாண செயல்களைச்  செய்ய முடிகின்றது ,
உன்னை வென்றால் உலகத்தையே வெல்லாம் .
                                                -விவேகானந்தர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.