Contributors

Sunday, 15 July 2012

சூட்சமம


சூட்சமம


காலமது சுழலுதட கதிரவனின் கரம் பற்றி|
தொலைதுறம் ஆனலும் துனைகோகள் ரவியுடன் தொடர்ந்தே|
சுழள்கின்றதே| இவ்விண்வெளி இரகசிம் விளங்க ஒன்னாத பெரும் புதர்|
புவிதனிலே பிறந்தோர்க்கு ஒரு புள்ளி மட்டுமே விளங்கும்|
ஏ மானிடா புலப்படாத புதிர்கள் புவிதனில் இயன்றளவும் மெத்த உண்டு|
அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை|
அவனின்றி இவ்வுலகில் ஏதும் இல்லை|
இதை உணர்ந்த்திட்ட மானிடா உனக்கு கலக்கமில்லை|
நானிலத்தில் நான்மறைகளை நமக்களித்த நாயகனே|
நன்கு அறிவான் விண்வெளி புதிர்களும் வினோத ரகசியங்களும்|

-          ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.