இனிய நினைவு
நாமகள் நற்கருனையால்
நற்றமிழில்
நாவினிக்க நான்பாட
நங்கையர்
இன்இசைமிட்ட என்
இனியகான்மது இரசிகர்கள்
இதயத்தை இனிதாய்
மீட்டியதே கரவோளிகள்
காதைபிள்க்க கல்லும்கசிந்துருக
நல்லோர்
வழ்த்துரைக்க
வாழ்த்து மழையில் நனைந்தேன் நான்
-
- ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி
உதய குமார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.