Contributors

Wednesday, 25 July 2012

படைத்திட்ட




பல்லுயிரின் வாழ்ஓங்க பாரினில்
பரவிநிதம் அருள் சுரக்கும் - பகலவனே
பெம்மான்  படைத்திட்ட பெராளியே
பாஸ்கரா போற்றி போற்றி

மந்தனை மகனாக பெற்று
மன்னுலக மருள் நீக்கிய ஒளியோனே
பரமனை பணிந்து போற்று கதிரோன
ரவிந்திரா போற்றி போற்றி
 
அவனிதனில் அனைத்து கோள்களுக்கு
நடுநாயகமாய் விலங்கு நெடுமாறனே
ஆதிசிவன் அளித்திட்ட - அருள்வள்ளளே
ஆதித்யா போற்றி போற்றி

செந்தனலை தன்னகத்தே கொண்டு
செமுஞ்சுடராக விளங்கும்- சூரியனே
சொக்கேசன் தரனிக்கு தந்திட்ட ஜோதியே
ஞாயிரே போற்றி போற்றி                                                        
-ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

ஸ்ரீ தோடகாஷ்டகம்



விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே
ஹ்ருதவே கலவே விமலம் சரணம் பவ சங்கர தேசிகமே சரணம்
கருணாவருணாலய பாலயமாம் பவஸாகர துக்க வித்துந-ஹ்ருதம்
ரசயாகில தர்ஸந தத்வவிதம் பவசங்கர தேசிகமே சரணம்
பவதா ஜநதா ஸுஹிதா பவிதா நிஜபோத விசாரண சாருமதே
கலயேச்வர-ஜீவ-விவேகவிதம் பவசங்கர தேசிகமே சரணம்
பவஏவ பவாநிதி மே நிதாரம் ஸமஜாத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹா  ஜலதிம் பவசங்கர தேசிகமே சரணம்
ஸுக்ருதே அதிகிருதே பஹுதா பவதே பவிதா ஸமதர்சந லாலஸதா
அதிதீநமிஸம் பரிபாலய மாம் பவ சங்கர தேசிக மே சரணம்
ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ விசாந்தி மஹா மஹஸ ஸசவத
அஹிமாம் ஸுரிவாத்ர விபாஸிகுரோ பவ சங்கர தேசிக மே சரணம்
குருபுங்கவ புங்கவகேதந தே ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ
ஸரணாகத வத்ஸ்ல தத்வநிதே பவ ஸங்கர தேசிக மே சரணம்
விதிதா நமயா விசதைகலா நச கிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம் பவஸங்கர தேசிகமே சரணம்

Thursday, 19 July 2012

முருகா முருகா


முருகா முருகா

முருகா முருகா என்று சொல்லுவோம் !
சிவசக்தி வடிவேல்லனை சரணம் பாடுவோம் !
கந்தா கந்தா என்று சொல்லுவோம் –அந்த
கார்த்திகை பாலனை சரணம் பாடுவோம் !
                                     (-பல்லவி)
மூவிர கார்த்திகை பெண்களின் கைகளிலே
கதிரோலியன தவழ்திட்ட சிவபாலா!
தந்தைக்கு உபதேசம் செய்திட்டவா
தகப்பன் சாமி எங்கள் சுவாமிநாதா!
                           (-முருகா)
முக்திக்கு வித்தான முருகனவன்
எத்திக்கு புகழ் சேர்க்கும் –கந்தகுகன்
முக்கண்ணன் முக்கண்ணில் உதிர்த்த செல்வன் –அவன்
மும்மலம் அகற்றுகின்ற செல்வ முத்துகுமரன்!
                                (-முருகா)
சொல்லுக்குள் பொருளாக இருக்கின்றவா!
ஓர் உயிருக்கு உணர்வாக திகழ்கின்றவா!
என் எண்ணத்தில் எழுத்தாக பிறக்கின்றவா!
எங்கு நிறைந்திருக்கும் எழில் குமரா!
                                (-முருகா)

ஆணைமுகன் சோதரா ஆறுமுகா-தொழும்
அன்பர்கள் நேசனே உமைபாலா!
அறுபடை வீட்டினில் ஆட்சிசெய்யும்
அருள் பெரும் ஜோதியே வேற்றிவேலா!
                           (-முருகா)
சூரனை மாய்த்திட்ட சிவசுப்பிரமண்யா!
குன்றுதோறும் அமர்ந்திட்ட குணசிலா
போகருக்கருளிய சிவநேசா –நினது
பொற்பதம் பணிந்தோம்- பூமிநாதா!
                           (-முருகா)
தேவர் குறை தீர்த்த கூர்வேலா!
தேவானை வள்ளிகுறத்தி மகிழ் -மணவாளா!
தீந்தமிழில் சுவையாக திகழ்கின்ற –திருமால்மருகா!
தண்டாயுதபாணி தெய்வமே-பழனியப்பா!
(-முருகா)
ஒம் சரவணபவ எனுமோர் மந்திரம்
சன்முக நாதனின் மூலமந்திரம்
அனுதினம் உனை தொழும் அடியவர்க்கு
அருள்தனை வழங்கிடும் திருமந்திரம்
. (-முருகா)

-ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

Wednesday, 18 July 2012

வாசமலர்


வாசமலர்

வாசம் வீசும் வசந்தகால் வண்ண மலரே –நீ
புத்துக்குலுங்கி பூங்காவிலே புன்சிரிப்பாய் அமர்ந்திருக்க
உன்தன் சிரிப்பில் மயங்கிய சின்னஞ்சிறுசுகள்
செல்லும் வழிமறந்து சிந்தையிழந்து நிற்கின்றனர்,
உந்தன் வாசந்தனை தென்றலோடிழையவிட்டு,
இரண்டரக் கலந்து யாவருக்கும் ஈந்து ஈகையில் இமயமாகிறாய்
வானமெனும் சோலையிலே வின் மீன்கள் புத்திருக்க
வெண்னிலாவை வெண்முகில் வெண்திறையிட்டு மறைக்கின்றன –நீயோ
இளசுகள் இளமை என்னும் இன்ப வெள்ளத்தில் இன்புருவதற்க்கு
உந்தன் இலைகளால் திறையிட்டு மறைக்கின்றய் – நீ
மலரும் போது தேனினை இதழேனும் கின்னத்தில் எந்திநிற்க உன்
இதழோடு முத்மிட்டு இன்பதேனை பருக பொன்வண்டுகள் போட்டியிடுகினற்ன
மலரே நீ இக்காலத்துக் கவிஞ்ஞர்களின் கருத்தில் கலந்து.
கவிதைகளையும் காவியங்களையும் கற்பகவிருச்சம் போல்படைக்க
செய்கின்றாய்
நேருவின் நெஞ்சத்தை நெகிழ வைத்த மலரே நின்றன்
மலர்ச்சியிலே இயற்கை அன்னையின் சிரிப்பை காணலாம்.

-                                     -ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

சிறு துளி


சிறு துளி

சின்னஞ்சிறு துளியால் சிலிர்த்ட்ட தேகம்|
சின்னஞ்சிறு துளியால் பிறக்கின்ற மோகம்|
சின்னஞ்சிறு துளியே –அவ்ள கருவுக்குள் வளர்பிறையாகும்-இச்
சின்னஞ்  சிறு  துளியே கருவறை முதல் கல்லறை வரை –அவ்ள
வழ்வில் தன்னிக்றற்ற சொல்லாகும்.

                           -ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

Sunday, 15 July 2012

நாணம்

நாணம்
மேகமே மேகமே –நீ
விரைந்து செல்வது ஏனோ
உன்விழி நீரை அள்ளி தெளித்து
நிலமகளின் தாகம் தீர்க்கத்தானோ
நின் ஸ்பரிசத்தால் நிலமகள் வெட்கி
நாணத்தால் பச்சை பட்டாடையை போர்த்தினால்
தன் தேகத்தில் காலை கதிரவனின் கரம் பற்றி கிளிபுற்று அவள்
சுவை மிகுகனிகளும் அவைதரும் மரங்களும்
வாசம் தரும் மலர்களும் ஈன்றால் இயற்கை
அன்னை இவ்வியற்க்கை எழில்அழகு நிலமகளின்
இளமையின் அழகுக்கு மேலும் மேருகூட்டுகிறது.

-          ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

இனிய நினைவு


இனிய நினைவு

நாமகள் நற்கருனையால் நற்றமிழில்
நாவினிக்க நான்பாட நங்கையர்
இன்இசைமிட்ட என் இனியகான்மது இரசிகர்கள்
இதயத்தை இனிதாய் மீட்டியதே கரவோளிகள்
காதைபிள்க்க கல்லும்கசிந்துருக நல்லோர்
வழ்த்துரைக்க வாழ்த்து மழையில் நனைந்தேன் நான்
-                               - ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

ஏ மனமே மறவதே|


ஏ மனமே மறவதே|


எகதந்தனை  என்றும் மறவாதே-மனமே|
ஏக்கங்கள் போக்கி என்றேன்றும் துணைநிற்க்கும்,
கபிலனை கந்தனுக்கு மூத்தோனை
கண்னை இமைகாப்பது போல்
எம்மை காக்கும் இறைவனை ஏ  மனமே மறவதே| 
முத்தமிழ் வித்தகனை மூல பரம் பொருளை
மூலதாரமாக விளங்கும் மூஷிகவாகனனை
நம்மை முன்னின்று காக்கும் முதல்வனை ஏ மனமே மறவதே|
பார்வதி புத்திரனன் பார்போற்றும் தலைவனை
ஜந்துகரத்தினை ஆணைமுகத்தோனை
அனுதினம் துதிப்போர்க்கு அரணாக இருப்போனை ஏ மனமே மறவதே|
எருக்கம்பூ அருகம்புல் மலை அணிந்தோனே|
மோதகமும் முக்கனியும் பிரியனே|
அவள் பொறிகடலை அளித்தோர்க்கு
ஆதி அந்தமாக விளங்கும் அருஙக்கடலே|
என் அய்யனை மறவதே|
ஏ மனமே இமைபொழுததும் மறவதே|
-          ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

சூட்சமம


சூட்சமம


காலமது சுழலுதட கதிரவனின் கரம் பற்றி|
தொலைதுறம் ஆனலும் துனைகோகள் ரவியுடன் தொடர்ந்தே|
சுழள்கின்றதே| இவ்விண்வெளி இரகசிம் விளங்க ஒன்னாத பெரும் புதர்|
புவிதனிலே பிறந்தோர்க்கு ஒரு புள்ளி மட்டுமே விளங்கும்|
ஏ மானிடா புலப்படாத புதிர்கள் புவிதனில் இயன்றளவும் மெத்த உண்டு|
அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை|
அவனின்றி இவ்வுலகில் ஏதும் இல்லை|
இதை உணர்ந்த்திட்ட மானிடா உனக்கு கலக்கமில்லை|
நானிலத்தில் நான்மறைகளை நமக்களித்த நாயகனே|
நன்கு அறிவான் விண்வெளி புதிர்களும் வினோத ரகசியங்களும்|

-          ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

Tuesday, 3 July 2012

செக்கு மாடும் – மனிதனும்


செக்கு மாடும் – மனிதனும்

எதிலும் ஆசை கொள்ளாதே! இறைவனை நினை ,கைம்மாறு கருதாதே
ஆசையின்றி செய்யும் செயல்களே உண்மையான பலன்களை நமக்கு
அளிக்கின்றன,பிச்சை ஏற்று வாழும் துறவிகள்  வீடுகள் தோறும சென்று
சமயத்தைப் பரப்புகின்றனர். எதையும் சாதித்து விட்டதாக அவர்கள் செய்கின்றனர், அறிவின் மூலம் உலகத்தை அனுபவிப்பவர்கள்,
அகங்காரம் நிறைந்தவர்களாகவே ஆகின்றனர் அதனால் அவர்கள் செய்யும் நன்மைகள் அனைத்துமே பறந்து விடுகின்றன.
“நான் என்ற அகங்காரம் தலையெடுக்கும் போதெல்லாம் ,நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறேம், அதை நாம் “அறியக் கூடியது என்று கூறிக்
கொள்கிறேம் அதை நாம் “அறியக் கூடியது என்று கூறிக் கொள்கிறேம்  
ஆனால், அது செக்கு மாடும் சுற்றிச் சுற்றி வருவதைப் போன்றது .
தம்மை நன்றாக மறைத்துக் கொண்டு இறைவன் செயல்களைப்
புரிவதால் தான் , அவன் மேலாண செயல்களைச்  செய்ய முடிகின்றது ,
உன்னை வென்றால் உலகத்தையே வெல்லாம் .
                                                -விவேகானந்தர்

எவரையும் குற்றம் கூறாதிர்


எவரையும் குற்றம் கூறாதிர்
உங்களுடைய த்வ்ருக்ளுக்காக் மற்றவரை குற்றஞ் சாட்ட்வேண்டாம்.
உங்கள் காலில் நின்று, அவற்றுக்கு முழுப் பொறுப்பையும் உங்கள்
மீதே சுமத்திக் கொள்ளுங்கள், “நான் அனுபவிக்கும் இந்த துன்பம் என்
செய்லினாலேயே ஏற்பட்டது .ஆகவே அது என் முயற்சியால்
நீக்கப்படவேண்டும் என்று கூறுங்கள்.
எதை நான் உண்டாக்கினே அதை என்னால் அழிக்க முடியும். மற்றவர்களால்
உண்டாக்கப்படுவதை என்னால் ஒரு போதும் அழிக்க முடியது.
எனவே நிமிர்ந்து நில்லுங்கள்.தைரியம் கொள்ளுங்கள்! ஆற்றலுடன்
இருங்கள்! பொறுப்பு முழுவதையுமே உங்கள் தோளில் ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் விதியை உருவாக்குபவர்கள் நீங்களே என்பதை அறியுங்கள்.
உங்களுக்குத் தேவையான பலமும், உதவியும் உங்களிடமே உள்ளன,
எனவே உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்குங்கள்.இறந்த காலம்
இறந்த காலமே, ஆனால் எல்லையற்ற  எதிர்காலம் உங்கள் எதிரிலேயே
நிற்கின்றது. அதை நன்றக நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
உங்களது ஒவ்வொரு சொல்லும்,எண்ணமும் செயலும் இவற்றின் பயன்கள்
ஓரிடத்தில் சேகரிக்கப்படுகின்றன. தீய சொற்கள் தீய என்னங்கள்,
தீய செயல்கள், ஆகியவை கொடிய புலிகளை போன்று உங்கள் மீது
பாய்வதற்கு தயாராக உள்ளன்
இனிய சொற்களும், நல்லெண்ணங்களும்,நற்செயல்களும் ஒரு லட்சம்
தேவ தூதர்களின் உதவியுடன் உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க எப்போதும்
தயாராய் உள்ளன என்று ஆத்ம உணர்ச்சியுடன் நம்பிக்கை கொண்டு
செயலாரற்றுக.                                            
-விவேகானந்தர்

வாழ்வின் ரகசியம்


வாழ்வின் ரகசியம்
“வாழ்வின் முழு இரகசியம் அச்சமின்றி இருப்பதே,
உனக்கு என்ன நேரிடும்  என்பது பற்றி ஒரு போதும் அஞ்சாதே, ஒருவரையும் சார்ந்திராதே,
பிறருடைய உதவியை எதிர் பார்க்காமல் இருந்தால் தான்,
நீ சுதந்திரமாக் வாழ முடியும், .
நீரில் முழுவது  ஊறிய கடறபஞ்ச்சு மேலும் நீரை இழுக்காது “

                                           -விவேகானந்தர்

ஒம்


ஒம் வெற்றி!
வள்ளல் பெருமாள் அருளிய மகா மந்திரம்

ஒம்.....
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

சை நாயன்மார்கள் வடி வமைத்த் அதிசிவ மந்திரம் :
‘சிவாய நம ஒம்
சிவாய நம ஒம்
சிவாய நம ஒம்
சிவ சிவ சிவ  ஒம்....

திரு மூலர் அருளிய நவாட்சரி மந்திரம்:
செளம் ஒளம் ஆம் ஹிரீம் கெளம் ஜம் இரீம் ஸ்ரீம் க்ளீம் சிவாயநம:


மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் அருளிய மூல மந்திரம்:
‘மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங்கோடி கால மக்களிடத்திலும் உள்ள
சர்வ மூலமந்திர நிருபிக மகான்மியராகிய யுகவான் சாலை
ஆண்டவர்களே முக்தி பாலிப்பு


பணவரவிற்குரிய குபேர மந்திரம்:
‘ஒம்... ஹ்ரீம்... க்ளீம் செளம்... ஸ்ரீம்... கும் குபேராய...
நரவாகனாய யக் ஷ ராஜாய...
தன தான்யாதியதியே... லக்ஷ்மி புதராய...
ஸ்ரீம்... ஒம்... குபேராய நமஹ...!