சித்தம் கலங்குதம்மா
சீர்செய்ய
விரைந்து நீ வருவாயம்மா
பந்த பாசத்தாலே மனசு
மாட்டி தவிக்குதம்மா
வாழ்க்கை கடலினிலே
வழியரியா படகானேன்
களங்கரை விளக்கமாக் என்னை
கரை சேர்க்க கரம் தாயம்மா
அம்மா என்று நான்
அழைதத்துமே
அகம்கிழ்நக்ருகினில்
நின்றாய்ம்மா
அஞ்சேல்அஞ்சேல் என கூறி
எனக்கு
ஆறுதல் இங்கு நீ தந்தாயம்மா
பேரினப்பெருவாழ்வுயாம்
பெற்றிடவே
உலகாலும் ஈஸ்வரனின்
உள்ளத்தமர்ந்த உமயவளே
முன்னம் நான் செய்த
புண்ணியமே
நின்ன தாயாகயான் இங்கு
பெற்றதற்க்கு
பெரிதொன்றும் யான் வேண்டேன்
பெம்மானிடம்
தாயவல் நீ என்னுடன்
இருக்கையிலே
பிறவிபயனை பெற்றிட்டேன்
இனும்ஓர்
பிறவி இனி வேண்டாம்.
ஆக்கம் திரு கிருஷ்ணவேணி உதயகுமார்
.jpg)

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.