2. நாம் வாழ்க்கையில் முன்னேற்றம்
அடையகுறிப்புகள்...
21. நகத்தைப் பல்லால் கடிக்கக் கூடாது .
22. நகம, முடி இவற்றை கண்ட நேரங்களில் களைந்து ஏறியக் கூடாது.
23. நகத்தால் புல்லைக் கிள்ளுதல் கூடாது.
24. கிரகணங்கள் (சூரியன், சந்திரன்) உச்சி வேளையில் உள்ள சூரியனையும் பார்க்கக் கூடாது.
25. எள்ளில் தயாரித்த எந்த உணவுப் பொருளையும் இரவில் உண்ணக் கூடாது.
26. பிறர் பயன்ப்டுத்திய மலர், செருப்பு, துணி, பூணுல், கமண்டலம், உருத்திரக்கம் முதலியகவைகளை நாம் உபயோகப்படுத்தக் கூடாது
27. புமியை காரணமின்றி கீறக் கூடாது.
28. நீரில் எச்சில் துப்பக் கூடாது.
29. தலையில் சூடிய மலரை வெறுப்புடன் எடுத்து எறியலாகாது.
30. நெருப்பை வாயினால் ஊதக் கூடாது.
31. நெருப்பில் தலையைக் காய்ச்சுதல் கூடாது.
33. வீட்டில் உள்ள் தீபத்தை அனைக்கும்போது வாயின்னலோ
கையினால் விசிறக் கூடாது. பூவைக்
கொண்டு இறைக்கவும். (அனைகவும்).
34. நெற்றியில் திலகம் இடமல் ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது.
35. அக்னியை (அடுப்பு) வாயால் ஊதி எழுப்பவோ அனைக்கவோ கூடாது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.