Contributors

Wednesday, 16 May 2012

நாம் வாழிக்கயில் முன்னேற்றம் அடைய குறிப்புகள் - பகுதி - 2


நாம் வாழிக்கயில் முன்னேற்றம் அடைய குறிப்புகள்  - பகுதி - 2

11. பூஜை ஆரம்பிக்கும்போது முத்லில் விநாயகர் மந்திரத்தை சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டும்.


12. பூஜையின் முடிவில் மணி அடித்து தீபாராதனை காட்ட வேண்டும் (மணிபாடலும் தீபாராதனை பாடலும் வைவேத்தியப் பாடலும்  படவேண்டும்).

13. காலையில் ஏதேனும் ஒரு பிராணிக்கு (ஆடு பசு காகம் நாய் பூனை) உணவு கொடுக்கவும்.


 14. சமைக்கும்போது கிழக்கு முகமாக நின்று சமைக்கவும்.


15. உணவு உட்கொள்ளும்போது கிழக்கு தெற்கு  முகமாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.


16. உணவை மடியில் வைத்து சாப்பிடக்கூடாது.


17. உணவு உட்கொள்ளும் தட்டிலோ பாத்திரத்திலோ கை அலம்பக் கூடாது.

18. உணவு உட்கொள்ளும் முன் அன்னபூரணி மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.


19. விட்டை விட்டு வெளியே கிளம்புமுன்  குலதெய்வம், ஊர் எல்லை. தெய்வம்  இஷ்ட தேவதைகளை  வணங்கிய பின் ச்ர்ள்ள வேண்டும்.

20. சூரியன் உதயமாகும் போதும் அஸ்தமாகும் போதும் உணவு உண்ணக கூடாது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.