Contributors

Thursday, 24 May 2012

காயத்ரீகள் சுலோங்க்கள்

*இஷட் தெய்வ காயத்ரீகள்*
ஓம் த்த்புர்ஷயா வித்மஹே வ்க்ர துண்டாய் தீம்ஹி
தந்நோ தந்தி: ப்ரசோத்யாத். (கணபதி)*
ஓம் த்த்புர்ஷயா வித்மஹே மஹா ஸோனாய தீமஹி
த்நந: ஷண்மூக: ப்ரசோதயாத் (முருகன்)*
ஓம் த்தபுரூஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தநநோ ரூத்ரப்: ப்ரசோதயாத். (சிவம்)*
ஓம் நாராய்ணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
தந்நோ வீஷ்னு: ப்ரசோதயாத். (விஷ்ணு)*
ஓம் வேதாத்மனாய வித்மஹே ஹிரணிய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரஹ்ம்:  ப்ரசோதயாத் (பிரம்மா)*
ஓம் சைச்வான்ராய வித்ம்ஹே லாலீலாய தீமஹி
தந்நோ அக்னி: ப்ரசோதயாத்.  (அக்னி)*
ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரித் தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத். (துர்கை)*
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்நூ பத்னிச தீமஹி
தந்நோ லஷ்மீ: ப்ரசோதயாத். (லசஷ்மி)*
ஓம் மாத்ரூகாயை ச  வித்மஹே ஸரஸ்வத்யை ச தீமஹி
தந்நோ ஸரஸ்வதி ப்ரசோதயாத். (சரஸ்வதி)*


ஓம் தத் புரூஷசய வித்மஹே சகர துண்டாய் தீமஹி
தந்நோ நநதி ப்ரசோதயாத். (நந்தி)*

ஓம் தத் புரூஷசய வித்மஹே ஸுவர்ண பசஷாய தீமஹி
தந்நோ கரூட ப்ரசோதயாத். (கருடன்)*
ஓம் வாயுபுத்ராய வித்ம்ஹே ராமதூதாய தீமஹி
தந்நோ ஹநுமத் ப்ரசோதயாத். (அனுமன்)*
ஓம் குரு தேவாய வித்மஹே பரப்பிரம்மணேச தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்  (குரு)*
ஓம் வ்ஜ்ரநகாய வித்மஹே தீசஷ்ண தர்ம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹ ப்ரசோதயாத். (நரஸிம்மம்)*
ஓம் வாகீச்சராய வித்மஹே ஹயக்ரீவாய் தீமஹி
தந்நோ ஹ்ம்ஸ் ப்ரசோதயாத். (ஹ்ய்க்ரீவ்ர்)*
ஓம் தாசரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத். (ராமர்)*
ஓம் தேவகி நந்தனாய வித்மஹே வாசுதேவாய் தீமஹி
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத். (கிருஷ்ணர்)*
ஓம் தத்தாத்ரேய வித்மஹே திகம்பராய தீமஹி
தந்நோ தத்த ப்ரசோதயாத். (தத்தர்)*
ஓம் பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத். (சூரியன்)*
ஓம் பத்மத்வஜய் வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தந்நோ ஸோம ப்ரசோதயாத். (சந்திரன்)*

ஓம் விரதீவஜாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம்  ப்ரசோதயாத் (செவ்வாய்)*
ஓம் கஜத்வ்ஜாய் வித்மஹே சுகஹஸ்தாய் தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்  (புதன்)*
ஓம் வ்ரூஷபத் வஜாய் வித்மஹே க்ரூணி ஹனிதாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.  (வியாழன்)*
ஓம் அஸிவதிவஜாய் வித்மஹே தநுர் ஹஸிதாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்.  (வெள்ளி)*
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.  (சனிஸ்வ்ர்)*
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸவதாய தீமஹி
தந்நோ ராஹு ப்ரசோதயாத்.  (ராகு)*
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்.  (கேது)*
ஓம் பூதநாதாய வித்மஹே ஹரிஹரபுத்ராய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்.  (ஐயப்பன்)*
ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே பரம ஹம்ஸாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்.  (அம்சம்)*
ஓம் ஸர்பராஜாய வித்மஹே ஸஹஸ்ரபணாய தீமஹி
தந்நோ நாகப் ப்ரசோதயாத்.  (நாகர்) *


“ஒன்றே குலம் ஒருவனே தேவன
என்றது ஆதித்தமிழ் “எகம்சஸத் விப்ராபஹுதா வதந்திஎன்று அந்த ஒரே கடவுளை உறுதிசெய்கிறது ரிக் வேதம் யுகம்பல கண்ட நம்து சமய வழிபாட்டிலே, கரத்திற்கும் முதலிலே பிள்ளையார் சுழி எப்படியோ அது போல ம்ந்திரங்ககள் அனைத்திற்கும் முதலானது பிரம்ம காயத்ரி.

“வேதமாதாவாகப் போற்றப்படுகின்ற காயத்ரீ தேவி, தன்னை
வழிபடுபவரை காத்து ரசஷிப்பவள்,கருனைக் கடலாக் விள்ங்குப்வ்ள்.
காயத்ரி ம்ந்திரத்துள் வருகின்ற “திம்ஹி என்பதற்கு “தியானிப்போமாக்
என்பது பொருள் ஜீவாத்ம ப்ரமாத்தம் சங்கம ம்க்த்துவ்த்தை கலியுக்த்திலே
மாந்தர்கள் அனைவர்க்கும் உணர்த்திடும் ஒரே ம்ந்திரம் கய்த்ரீயாகும்



காயத்ரீ சொல்வோம் கலியை வெல்வோம்

Monday, 21 May 2012

ஸ்ரீ சூலினி மாலா மந்திரம்

  • ஸ்ரீ  சூலினி  மாலா மந்திரம்


ஓம் நமோ பகவதி ஜ்வல ஜ்வல சூலினி ஸ்ர்வ
சத்ரு சம் ஹரினி ஸ்ர்வ  பூத நிர் நாசினி ஹ்கல
துரித நிவரிணி ஸகல ராஷ்ச ஹ்ம்ஹர்ரிணி
ஸிம்ஹ வாஹினி ஆஷட புஜே அட்ட்வாஹ்
த்வம்ஸினி ஓம் ஹரீம் ஸ்வல சூலினி ஆவேசய
புத்க்ரகம் பிரேதக்ரகம் பிசாச க்ரகம் பிரம்ம
ராட்சஸ க்ரகம் சாகினிக்ரகம் டாகினி க்ரகம்
காகினி க்ரகம் வேதாளக்ரகம்,காளிக் க்ரகம்
மகாகாளிக் க்ரகம் கூட்சமாண்டட் க்ரகம்
ஆவேசய க்ரகம் அநாவேசய க்ரகம் ஸவப்ன க்ரகம்
அனுபோக க்ரகம் அபஸ்மான க்ரக்ம் யஷ் க்ரகம்
பட்சக் க்ரகம் மாஸ க்ரகம் மண்டல க்ரகம்
நித்ய க்ரகம்,க்ரூர கிரகம் க்ரூத்ரிம க்ரகம்.
ஸம்ஹதார ஸம்ஹதார ஸர்வ க்ரகான உச்சாடய.
உச்சாடய ரம் ரம் நாசய நாசய மாரய மாரய,
பூரய பூரய சோஷய சோஷய தஹ் தஹ் பச பச
பட்சய பட்சய கண்டய கணடய கட்கேந
ப்ரகர ப்ரகர சூலேன விதாரய விதாரய பாசேன
பநதய பநதய அனலேன  தஹ தஹ.
ஓம் ஹ்ர்ம் தும் துர்க்கே வம் வடுக பைரவி ஸகல
ரோக ஸம்ஹாரினி பூதஜ்வர பீரேதஜ்வர பிசாசஜ்வர
மாரிஜ்வர மஹா மாரிஜ் வர அமரஜ்வர க்ரூத்ரிமஜ்வர
வாதஜ்வர பித்தஜ்வர சிலேஷ்ம ஜ்வர சந்நிபாதஸ்வர
ஏகாஹிக ஜவர த்வாஹிக் ஜவர த்ர்யாஹிக ஜவர
சதுர்திக் ஜவர பட்ச ஜவர மாஸ்ஜவர ஷண்மாச ஜவர
வத்ஸரஜவர புராண ஜ்வராணி பஞ்ஜய பஞ்ஜய குடில
சூல குஷிசூல பார்ச்வ சூல சிரஸ் சூல யந்திர மிந்திர தந்திர
வித்யாம் பூரய மாம் ரட்ச ரட்ச மம பரிவாரான் ரட்ச ரட்ச

ஓம் நம க்ரூஷண வாஸஸி தும் துர்க்கே
வம் படுக பைரவி மம சத்ரூன் நாசய நாசய
ஸகல ஷத்ரான் நாசய நாசய ஓம் ஹ்ரீம் நம
ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் தும் துர்க்கா பரமேஸ்வர்யை நம



2. நாம்வாழிக்கயில்முன்னேற்றம்அடைய குறிப்புகள் பகுதி -3


2. நாம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையகுறிப்புகள்...

21. நகத்தைப் பல்லால் கடிக்கக் கூடாது.

22. நகம, முடி இவற்றை கண்ட நேரங்களில் களைந்து ஏறியக் கூடாது.


23. நகத்தால் புல்லைக் கிள்ளுதல் கூடாது.


24. கிரகணங்கள் (சூரியன், சந்திரன்) உச்சி வேளையில் உள்ள சூரியனையும் பார்க்கக் கூடாது.


25. எள்ளில் தயாரித்த எந்த உணவுப் பொருளையும் இரவில் உண்ணக் கூடாது.


26. பிறர் பயன்ப்டுத்திய மலர், செருப்பு, துணி, பூணுல், கமண்டலம், உருத்திரக்கம் முதலியகவைகளை நாம் உபயோகப்படுத்தக் கூடாது


27. புமியை காரணமின்றி கீறக் கூடாது.


28. நீரில் எச்சில் துப்பக் கூடாது.


29. தலையில் சூடிய மலரை வெறுப்புடன் எடுத்து எறியலாகாது.


30. நெருப்பை வாயினால் ஊதக் கூடாது.


31. நெருப்பில் தலையைக் காய்ச்சுதல் கூடாது.


33. வீட்டில் உள்ள் தீபத்தை அனைக்கும்போது வாயின்னலோ கையினால் விசிறக் கூடாது. பூவைக் கொண்டு இறைக்கவும். (அனைகவும்).

34. நெற்றியில் திலகம் இடமல் ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது.


35. அக்னியை (அடுப்பு) வாயால் ஊதி எழுப்பவோ அனைக்கவோ கூடாது.

Thursday, 17 May 2012

ஸ்ரீ ப்ரத்யங்கிரா கவசம்


ஸ்ரீ  ப்ரத்யங்கிரா கவசம்

ஓம் க்ரூஷ்ண வாஸஸே ஸிம்ம்வ்தனே
மகா பைரவி ஸ்ர்வ சத்ரூந கர்ம வித்வம்ஸினி
ப்ரமந்த்ரச சேதினி ஸ்ர்வ பூத தமனி
ஸ்ர்வ பூ தாநு பந்த பந்த
ஸ்ர்வ விக்நாநு சிந்தி சிந்தி
ஸ்ர்வ வ்யாதிம் நிக்ருந்த
ஸ்ர்வ துஷ்டானு பட்ச பட்ச
ஜ்வால் ஜிஹவே காரள வக்த்ரே
காரள தமட்சட்ரே ப்ரத்யங்கிரே
ஹரீம் நம ஸ்வாஹா

Wednesday, 16 May 2012

நாம் வாழிக்கயில் முன்னேற்றம் அடைய குறிப்புகள் - பகுதி - 2


நாம் வாழிக்கயில் முன்னேற்றம் அடைய குறிப்புகள்  - பகுதி - 2

11. பூஜை ஆரம்பிக்கும்போது முத்லில் விநாயகர் மந்திரத்தை சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டும்.


12. பூஜையின் முடிவில் மணி அடித்து தீபாராதனை காட்ட வேண்டும் (மணிபாடலும் தீபாராதனை பாடலும் வைவேத்தியப் பாடலும்  படவேண்டும்).

13. காலையில் ஏதேனும் ஒரு பிராணிக்கு (ஆடு பசு காகம் நாய் பூனை) உணவு கொடுக்கவும்.


 14. சமைக்கும்போது கிழக்கு முகமாக நின்று சமைக்கவும்.


15. உணவு உட்கொள்ளும்போது கிழக்கு தெற்கு  முகமாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.


16. உணவை மடியில் வைத்து சாப்பிடக்கூடாது.


17. உணவு உட்கொள்ளும் தட்டிலோ பாத்திரத்திலோ கை அலம்பக் கூடாது.

18. உணவு உட்கொள்ளும் முன் அன்னபூரணி மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.


19. விட்டை விட்டு வெளியே கிளம்புமுன்  குலதெய்வம், ஊர் எல்லை. தெய்வம்  இஷ்ட தேவதைகளை  வணங்கிய பின் ச்ர்ள்ள வேண்டும்.

20. சூரியன் உதயமாகும் போதும் அஸ்தமாகும் போதும் உணவு உண்ணக கூடாது.

Monday, 14 May 2012

சிவபுராணம்



சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுது மென் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநந் தேவனடிபோற்றி

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன் என் சிந்தையுள் நின்றவதனால்
அவனருளாலே அவன்றாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுரானந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான்

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை இலாதானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்

பல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
சொல்லா நின்றவித் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற ஙண்ணியனே

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தி னேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்ற
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
மறைந்திட முடிய மாய விருளை
அறம்பாவ மென்னும் அறங்கயிற்றாற் பட்டி
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரு மொன்பது வாயில் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையை செய்ய

விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருக
நலந்தானிலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ராமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுக்கும் பாரிக்கு மாரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெட

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதா ருள்ளத் தொளிக்கும் மொளியானே
நீரா யுரக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பரக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமானே
ஆதியனே அந்தம் நடுவாகிஅ யல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெஞ்ஞானத்தாற் கொண்டுனர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொழியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொழியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வௌ;வேறே வந்தறிவாந்
தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ருமுதே யுடையானே
வேற்ற விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனேம் மையா அரனேயோ வென்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று
சொல்லற் கரியானை சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரு மேத்தப் பணிந்து

திரு சிற்றம்பலம்  திரு சிற்றம்பலம்