Contributors

Thursday, 28 June 2012

சிவபெருமான் துதி


சிவபெருமான் துதி

தோடுடைய செவியன் விடையேறியோர்
           தூவன் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என்
           உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனை நான்
பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரம்மாபுரம் மேவிய
பெம்மான் இவனன்றே
                           -திரு ஞானசம்மந்தர் 
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திரு நிறே.
                           -திரு ஞானசம்மந்தர் 

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னேறிக்குய்ப்பது
வேத நான்கினும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயனே    
                -திரு ஞானசம்மந்தர்
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ய அருள்துறையுள்
அத்தா உனக்கு இனி அல்லேன் எனலாமே
                                -சுந்தரர் தேவாரம்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கின வேணிலும்
மூசு வண்டரைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே!

பொன்ணார் மேணியனே! புலித்தோலை அரக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்ரைய்ணிந்தவனே
மன்னே! மாமணியே! மழைபாடியுள் மாணிக்கமே!
அண்ணே உன்னை யெல்லாம் இனி ஆரை நினைக்கேனே!

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
        அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையை பெருக்கி பொழுதினை சுருக்கும்
          புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே யாய சிவபத மளித்த
         செல்வமே! சிவபுரானே!
இம்மையே உன்னைச் சிக்கனப் பிடித்தேன்
        எங்கெழுந்தருளுவது இனியே    
-மாணிக்கவசர்

உலகெலாம் உணர்ந்து ஒதற்கறியவன்
நிலவுலாகிய் நீரமலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் 
மலர்ச் சிலம்படி வாழ்த்தி விளங்குவோம்
–சேக்கிழார்

கல்லாப் பிழையும் கருதாப்பிண்ழையும் கசிந்துஉருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழ்யும்
எல்லாப் பிழையும் பொறுத்த்ருள்வாய் கச்சி ஏகம்பனே
– சேக்கிழார்

நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயில்ன்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணிசெய்து கிடப்பதே
– அப்பர்

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே!
காணார்க்கும் கண்டவர்க்கும் காண் அளிக்கும் கண்ணே!
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே!
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே!
நராகளுக்கும் சுரர்களுக்கும் நலம் கொகுக்கும்  நலமே!
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
என்னரசே யான் புகலும் இசையும் அணிந்த அருளே!
                                           - சேக்கிழார்
வழங்குகின்றாய் உன்அருளால் அமுதத்தை
வாரிக்கொண்டு விழுங்குகின் றேன்.
விக்கினேன் வினையெனேன் என்
விதி இன்மையால் தயங்கருந் தேனேன்ன
தண்ணீர் பருகத்தந்து உய்யக் கொள்ளாய்
அழுங்கு கின்றேன் உன் அடியானேன்
                                -அடைக்கலமே.
அப்பன் நீ அம்மை நீ ஜயனும் நீ,
       அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒன் பொருளும் நீ
        ஒரு குலமும் சுற்றமும் ஒருகுலம் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
        துணையாய் என் நெஞ்சம் துறய்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
   இறைவன் நீ எறுர்ந்த செல்வன் நீயே.
                                  -அப்பர்
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன். கற்பனவும் இனிமையும்
குற்றாலத்து  அமர்ந்து உறையும் கூத்தா உன் குறை கழற்கே,
கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே .

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி,உயிராகி உண்மையுமாய்,இன்மையுமாய்க்,
கோன் ஆகி யான் எனது என்று, அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே

பெற்ற தாய்தன்னை மகன் மறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
           உயிரை மேவிட உடல்மறந் தாலும்
கற்ற நெயஞ்சகங் கலைமறந் தாலும்
கண்கள் நன்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வ்த்தவர் உள்ளிருந்த தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளீயை ஆனாய்
எனையாண்டு கொண்டிராங்கி ஏன்று கொண்டாய்

பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே.

திருமாள் நாராயணன் துதி


திருமாள் நாராயணன் துதி

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக்
இன்புருகி சிந்தை இடும் திரியாக் நன்புருகி.
ஞானச்  சுடர் விளக்கை ஏற்றினேன் நாரணர்க்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.  
                                     -(ஆழ்வார்)
பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய் கமலச் செங்கன்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம்  கொழுந்தே யென்ணும்
இச்சுவை பெறிணும் வேண்டேன் அரங்கமா நகருளானே
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி, நீராடினால்,
தீங்கு இன்றி,நாடெல்லாம், திங்கள் மும்மாரி பெய்து.
ஓங்கு, பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகள,
புங்குவளைப் போதில், பொறி வண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடல் நிறைக்கும், வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம்  நிறைந்தேலோ ரெம்பாவாய்.

முருகன் துதி



முருகன் துதி

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாக்
குவாய் வருவாய் அருள்வாய் குகனே.

நாள் என் செயும்
      வினைதான் என் செயும்
எனை நாடி வந்த கோள் என் செயும்
     கொடுங் கூற்று என் செயும்
குமரேச்ர் இருதாளும் சிலம்பும்
     ச்த்ங்கையும் தண்டையும் சண்முகம்
தோளும் கடம்பும் எனக்கு
     முன்னே வந்து தோன்றீடினே!
-ஆருனகிரிநாத்ர்

முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய த்ண்டைக்கால் எப்போதும்
நம்பியே கை தொழுவேன்  நான்.
உன்னை யொழிய ஒருவரையும் ந்ம்புகிலேன்
பின்னை ஒருவரையான பின் செல்லேன் –பன்னிருக்கைக்
கோல்ப்பா  வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேல்ப்பா செந்தில் வாழ்வே           
-          நக்கீரர்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
      உத்தமர் தம உறவு வேண்டும்
உல் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்
      உறவு கலவாமை வேண்டும்
பெரூமை பெறு நினதுபுகழ் பேச வேண்டும்
      பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்து ஒழகவேண்டும்
      மதமான பேய்பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கக் வேண்டும்
     உனை மறவாது இருக்க வேண்டும்
ம்திவேண்டும் நின்க்ருனை நிதிவேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்
தரும மிகு சென்னையில் கந்தகோட்டத்துன்
வளர் தலம் ஒங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமனி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வ மணியே!

விநாயகர் துதி



விநாயகர் துதி
வாக்குண்டாம் நல்ல் மனமுண்டாம்
மாமலரால் நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமல் தமக்கு
-திரு ஞானசம்பந்தர்.

பாலும் தெளிதேனும் பாக்கும் பருப்பும்
இவை நான்கும் கலந்துன்க்கு நான் தருவேன்
கோலஞ்செய் துங்க கரிமுகத்து
தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.
-ஒளவையார்

விநாயகனே வேல்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை த்நிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனும் ஆம்
தன்மையினால் கண்ணிற் பணியின் கனிந்து
-கபிலதேவர்

ஜந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம்
நல்ல் குணம் அதிகம் ஆம் அருணைக் கோபுர்த்துள்
வீற்றிருக்கும் செல்வக்  கணபதியைக் கைத்தொழுத்க்கால்.

Saturday, 23 June 2012

துர்க்கை அஷ்டோத்திர மந்திரம்


துர்க்கை  அஷ்டோத்திர மந்திரம்

வாழ்வில் துன்பங்களை  ஒழித்து  நன்மைகளைக் குவிக்கும்,சகல
ஜஸ்வர்யங்களையும் கொண்டு வரும் ஸ்ரீ துர்க்கை அஷ்டோத்திரம் வருமாறு.

1.ஓம் தேவ்யை நம.

2.ஓம் துர்காயை நம.

3.ஓம் த்ரிபுவனேஸ்வர்யை நம.

4.ஓம் யசோதாகர்பஸம் பூதாயை நம.

5.ஓம் நாராயணவரப்ரியை நம.

6.ஓம் நந்தகோபகுல ஜாதாயை நம.

7.ஓம் மங்கல்யாயை நம.

8.ஓம் குலவர்த்தின்யா நம.

9.ஓம் கம்ஸவித்ராவணகர்யை நம.

10.ஓம் அஸுரகஷயம்கர்யை நம.

11.ஓம் ஸிலாதடவி நிகஷிப்தாயை நம.

12.ஓம் ஆகாஸகாமின்யை நம.

13.ஓம் வாஸுதேவபகின்யை நம.

14.ஓம் திவ்யமால்ய விபூஷிதாயை நம.

15.ஓம் திவ்யாம்பரதராயை நம.

16.ஓம் கட்ககேடகதாரிண்யை நம.

17.ஓம் ஸிவாயை நம.

18.ஓம் பாப்தாரிண்யை நம.

19.ஓம் வரதாயை நம.

20.ஓம் க்ருஷ்ணாய நம.

21.ஓம் குமார்யை நம.

22.ஓம் ப்ரஹசமசாரிண்யை நம.

23.ஓம் பாலார்க்கஸத் ருசாகாராயை நம.

24.ஓம் பூர்ணசந்த்ர திபானனாயை நம.

25.ஓம் சதுர்ப்புஜாயை நம.

26.ஓம் சதுர்வக்த்ராயை நம.

27.ஓம் பீனஸ்ரோணிபயோ தாராயை நம.

28.ஓம் மயூரபிச்சவலாயாயை நம.

29.ஓம் கேயூராங்கததாரிண்யை நம.

30.ஓம் க்ருஷ்ணச்சவிஸாமாயை நம.

31.ஓம் க்ருஷ்ணாயை நம.

32.ஓம் ஸங்கர்ஷாணஸ மானனாயை நம.

33.ஓம் இந்த்தரத்வஜ ஸம்பாஹீ தாரிண்யை நம.

34.ஓம் பாத்ரதாரிண்யை நம.

35.ஓம் பங்கஜதாரிண்யை நம.

36.ஓம் கண்டதாரிண்யை நம.

37.ஓம் பாஸதாரிண்யை நம.

38.ஓம் தனுர்த்தாரிண்யை நம.

39.ஓம் ஓம் மஹாசக்ரதாரியண்யை நம.

40.ஒம் விவிதாயுததராயை நம.

41.ஓம் குண்டலபபூர்நணகர்னண விபூஷிதாயை நம.

42.ஓம் சந்த்ரவிசஸ்பர்தி முகவிராஜிதாயை நம.

43.ஓம் முகுடவிராஜிதாயை நம.

44.ஓம் ஸிகிபிச்சத்வஜ விராஜிதாயை நம.

45.ஓம் கெளமாரவாததராயை நம.

46.ஓம் த்ரிதிவ பாவயித்தியை நம.

47.ஓம் த்ரிஸபூஜிதாயை நம.

48.ஓம் த்ரைலோக்யரஷ்ண்யை நம.

49.ஓம் மஹிஷாஸீர நாஸின்யை நம.

50.ஓம் பரஸன்னாயை நம.

51.ஓம் ஸுரஸ்ரேஸ்ட்டாயை நம்.

52.ஓம் ஸிவாயை நம.

53.ஒம் ஜயாயை நம.

54.ஓம் விஜயாயை நம.

55.ஓம் ஸங்கராமஜயப்ரதாயை நம.

56.ஓம் வாதாயை நம.

57.ஓம் விந்த்யவாஸின்யை நம.

58.ஓம் காள்யை நம.

59.ஓம் கண்டதாரிண்யை காள்யை நம.

60.ஓம் ஸ்ரீ காள்யை நம.

61.ஓம் மஹகாள்யை நம.

62.ஓம் ஸுதுப்ரியாயை நம.

63.ஓம் மாம்ஸுப்ரியாயை நம.

64.ஓம் பஸுப்ரியாயை நம.

65.ஓம் பூதாஸ்நுஸ்ருதாயை நம.

66.ஓம் வாதாயை நம.

67.ஓம் காமசாரிண்யை நம.

68.ஓம் பாப்ஹாரிண்யை நம.

69.ஓம் கீர்த்யை நம.

70.ஓம் ஸ்ரியை நம.

71.ஓம் த்ருத்யை நம.

72.ஓம் ஸித்யை நம.

73.ஓம் ஹ்ரியை நம.

74.ஓம் வித்யாயை நம.

75.ஓம் ஸந்த்யை நம.

76.ஓம் மத்யை நம.

77.ஒம் ஸந்த்யை நம.

78.ஒம் ராத்ர்யை நம.

79.ஒம் ப்ரபாயை நம.

80.ஒம் நித்ராயை நம.

81.ஒம் ஜியோத்ஸ்னாயை நம.

82.ஒம் காந்த்யை நம.

83.ஒம் கஷ்மாயை நம.

84.ஒம் தயாயை நம.

85.ஒம் பந்தனநாஸின்யை நம.

86.ஒம் மோஹநாஸின்னை நம.

87.ஒம் புத்ராபம் ருத்யு நாஸின்யை நம.

88.ஒம் வ்யாதி நாஸின்யை நம.

89.ஒம் தநகஷய நாசின்யை நம.

90.ஒம் ம்ருத்யு நாஸின்யை நம.

91.ஒம் பயநாஸின்யை நம.

92.ஒம் பத்மபத்ராஷயை நம.

93.ஒம் துர்க்காயை நம.

94.ஒம் ஸரண்யாயை நம.

95.ஒம் பக்தவதிஸலாயை நம.

96.ஒம் ஸெளக்யதாயை நம.

97.ஒம் ஆரோக்யதாயை நம.

98.ஒம் ராஜ்யதாயை நம.

99.ஒம் ஆயுர்தாயை நம.

100.ஒம் வபுர்தாயை நம.

101.ஒம் ஸுததாயை நம.

102ஒம் ப்ரவாஸாரஷகாயை நம.

103.ஒம் நகராஷகாயை நம.

104.ஒம் ஸங்க்ராமரஷகாயை நம.

105.ஒம் ஸத்ருஸங் கடேரஷ காயை நம.

106.ஒம் அடவீதுர்க்க காந்தார ரஷகாயை நம.

107.ஒம் ஸாகரகிரிரஷகாயை நம.

108.ஒம் ஸர்வகார்யஸித்தி ப்ரதாயகாயை நம.


இந்த துர்க்கை  அஷ்டோத்திர மந்திரத்தை வெள்ளி கிழமை தோறும்
 ஜெபித்து துர்க்கையை வழிபட்டுவர நாம் மேற்கொள்ளும்
முயற்சிகளில் வெற்றிக்கிட்டும்,வாழ்வு அதிக வளம் பொறும.

Friday, 22 June 2012

ஸ்ரீ லிங்காஷ்டகம்


ஸ்ரீ லிங்காஷ்டகம்

பிரஹம் முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம்| |

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ்  லிங்கம்||

தேவமுனி பரவரார்சசித் லிங்கம் காமதஹ்ம் கருணாகர லிங்கம்|

ராவண தர்ப விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸ்தாசிவ லிங்கம்||

ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம்| 

ஸிதத ஸுராஸுர வந்தித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ் லிங்கம்||

கனக மஹாமணி பூஷித லிங்கம் பணிபதிவேஷ்டித் சோபித லிங்கம்|

தக்ஷ்  ஸுயக்ஞ விநாச லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ் லிங்கம்||

குங்கும் சந்தன லேபித் லிங்கம் பங்கஜஹாரன் ஸுசோபித லிங்கம்|

ஸஞ்சித பாப விநாச லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ் லிங்கம்||

தேவ கனார்ச்சித  ஸேவித் லிங்கம் பாவைர் ப்க்திபிரேவ் ச லிங்கம்|

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ் லிங்கம்||

அஷ்டத்ளோப்ரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

அஷ்ட தரிதர விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ் லிங்கம்||

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவந புஷ்ப ஸதார்ச்சித் லிங்கம்|

பராத்பரம் பரமாத்மக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ் லிங்கம்||


லிங்கஷ்டகமித்ம் புண்யம் ய படேத் சிவஸந்திநிதெள

சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே

_  ஸ்ரீ லிங்காஷ்டகம் ஸம்பூர்ணம்