காலடி சறுக்காமல் வாக்குறுதி சுருக்கக்
கூடாது
அதிர்ஷ்டம் என்பது நல் நேரம் அல்ல!
உழைக்கும் காலமே
காலம் தாழ்ந்து செய்யும் உதவி உதவிய்ன்று
காலதாமதம் காரிய நஷ்டம்
காய்ந்த மரமே கல்லடி படும்
காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு
ஞனம் பல பூட்டுகளை திறக்கும் ஒரே சாவிக்கு
ஒப்பானது
ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை
ஒற்றுமையே வலிமை
மணித் கதைக்கு கையும் இல்லை காலுமில்லை
கண்ணை இமை காப்பது போல காப்பது இறைவன்
கண்ணால் காண்பதே நம்பகமானது
கண்டதே காட்சி கொண்டதே கோலம்
கடுமையான் நோய்க்கு கடவுளே வைத்தியர்
கட்டின் உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை
கடன் பட்டவன் தூண்டிலில் மீன் போல
கடந்த காலம் திரும்பவும் வராது
கசப்பு மாத்திரைகளே பிணிதீர்க்க வல்லவை
ஓயாக் கவலை தீரா வியாதி
ஓடுகிற ஆடு ஓடி கொண்டே இருக்கும்
ஓட்டம் உள்ள வரை ஆட்டம் அதிகம்
ஒன்றே செய்கினும் நன்றே செய்க
ஒன்றும் தெரியாதவனுக்கு சந்தேகமே வராது
ஒரு வெள்ளிச் சாவி, இரும்பு பூட்டைத்
திறந்து விடும்
ஒரு வினாடியில் நாம் செய்யும் தவறு
வாழ்நாள் ழுழுவதும் வேதனை தரும்
ஒரு மரம் தோப்பாகாது
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஒரு நாள் கூத்துக்காக மீசையை எடுக்க கூடாது
ஒரு நல்ல மனைவி கணணையும்
நல்லவனாக்கிவிடுவாள்
ஒரு நல்ல நாக்கு சிறந்த ஆயுதம்
ஒரு கை தட்டினால் ஓசை வராது
ஒரு இன்பத்திற்கு மனிதன் ஆயிரம் துன்பங்களை
அனுபவிக்கிறான்
ஒத்த மனமுடையவற்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்
உள்ளத்தை விற்று நல்லதைக் கொள்ளு
ஜயர் வரும் வரை அமாவாசை காத்திரிக்காது
ஜம்பதிலும் ஆசை வரும்
உள்வில்லாம்ல் களவில்லை
ஜந்தில் வளையாதது ஜம்பதில் வளையாது
இரக்கம் உண்டானால் ஏற்றம் உண்டு
உருதியில்லாவிட்டால்,நல்லவனாய் இருக்க
முடியாது
ஏழை அழுத் கண்ணீரும் கூரிய வாளும் ஒன்று
ஏணியை தள்ளிவிட்டு பரனை மேல் ஏற கூடாது
உறுதியான் காரியம் ஒரு போதும் கெடாது
எறும்பு ஊறக் கல்லும் தேயும்
எழுவதை விட விழ்வது சுலபம்
எலி வளையானாலும் தனி வலை வேண்டும்
எல்லையற்ற உற்சாகம் தீமை பயக்கும்
எல்லாவற்றிகும் நேரம் உண்டு
உன்னை எச்ஸ்ரிப்ப்வ்ன் தான் உண்மையான்
நண்பன்
எல்லா உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்
முடியாது
எரிவதை உருவினால் கொதிக்கிறது அடங்கும்
உன்னைப் போலவே பிறரை நேசி
எரிகிர் விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்
எம்மதமும் சம்மதம்
உனது நடத்தைகளே,உன்னை வெளிப்படுத்தும்
கண்ணாடியாகும்
ஊரோடு பகைத்தால் வேருடன் கெடும்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத்தான்
கொண்டாட்டம்
உனக்கு அன்பு வேண்டுமானால் நீ அன்பு காட்டு
எதுவும் இருக்கிற் இடத்தில் இருந்தால் தான்
மதிப்பு
என்னும் எழுத்தும் கண்னென்த் தரும்
எண் சாண் உடம்புக்கு சிரசே ஆதாம்
எந்தக் கலையைக் கிற்க விரும்பினாலும்
அதற்கோர் ஆசான் தேவை
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட
மிஞ்சாது
உழவன் மேட்டை உழுதால் அரசன் நாட்டை ஆள்வான்
உழ்வோர் உலகுக்கு அச்சாணி
உலகத்திலே மிகவும் கசப்பான் பொருள் உண்மை
என்றும் தைரியத்தை விடாதே
உபகாரம் செய்யவிட்டாலும் அபகாரம் செய்யாதே
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உத்தியோகம் புருஷ் லட்சணம்
ஆழமறியாது காலை விடாதே
உத்தமமான மனைவி கணவனுக்கு ஒரு கிரீடம்