நாம் வாழ்க்கையில் முனேற்றம் அடைய குறிப்புகள்;
1.காலையில் தூங்கி எழுந்தவுடன் முதலில் தன்னுடைய வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும்.
2.குளிகும்போதுகங்கை,யமுனை,கோதாவரி,சரஸ்வதி,நர்மதா,சிந்து,
காவேரி போன்ற புண்ணிய நதிகள் சொல்லி குளிக்கவும்.
3.உடம்பில் துணியில்லாமல் குளிக்கக் கூடாது.
4.குளிக்கும்போது (ஆறு,கடல்,குளம்,நதி,வீட்டில் மற்றும் பொது இடங்களில்)சிறுநீர் கழிக்க கூடாது.
5.குளித்தவுடன் கிழக்கு முகமாக நின்று சூர்யா நமஸ்காரம் செய்ய வேண்டும்.
6.கலையில் எழுந்தவுடன் பெண்கள் வீட்டின் வாசலைபெருக்கி தண்ணிர் தெளித்து(சாணம)கோலம இட வேண்டும்.
7.பகலில் வீட்டை பெருக்கிக் கொண்டு குப்பைகளை வெளிய கொண்டு வந்து கொட்ட வேண்டும்(உள்ளிருந்து வெளியே வரவும்).
8.இரவில்வீட்டை பெருக்கலாகாது(இரவில் பெர்க்கும்போது வெளியில் இருந்து பெருக்கிக் கொண்டு போக வேண்டும்).
9.காலையில் பூஜை ஆரம்பிக்கும்போது "ஒளிதரும் உமையே எழுந்தருள்
தாயே"என்று சொல்லி விளக்கு ஏற்ற வேண்டும் .
10.பூஜை செய்யும் பொது நெய்வேதியர்திற்கு பால்,பழம்,சர்க்கரை,இனிப்பு
வகை ,பொங்கல் ஏதேனும் ஒன்றை வைத்து வழிபட வேண்டும்.
குருவே போற்றி
குருவே போற்றி
